எம். ஜீவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஜீவன்
பிறப்புமதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குனர்

எம். ஜீவன் என்பவர் இந்திய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.[1]

இவர் சுகுமாரன் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். [2]

திரை வாழ்க்கை[தொகு]

இயக்குனர்[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2009 ஞாபகங்கள்
2012 மயிலு
2014 அமரா
2014 மொசக்குட்டி

ஒளிப்பதிவாளர்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "An exclusive interview with ace cinematographer, Sukumar". behindwoods.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜீவன்&oldid=2719199" இலிருந்து மீள்விக்கப்பட்டது