உள்ளடக்கத்துக்குச் செல்

சம்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்மு
பிறப்புசெர்லின் ராமலிங்கம்
14 ஜூன் 1992
பிகானேர், இராசத்தான், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போது

சம்மு அல்லது ஷம்மு என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காஞ்சிவரம், மயிலு மற்றும் தசாவதாரம் (2008 திரைப்படம்) போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனார்.[1]

திரைப்பட வரலாறு

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) தமிழ்
2009 காஞ்சிவரம் தாமரை தமிழ் வெற்றி', சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2009 மலையன் தமிழ்
2009 கண்டேன் காதலை அனிதா தமிழ் கௌரவ தோற்றம்
2010 மாத்தி யோசி தமிழ்
2011 பாலை காயம்பூ தமிழ்
2012 மயிலு மயிலு தமிழ்

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.behindwoods.com/features/Interviews/interview-5/actress/shammu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு&oldid=4114036" இலிருந்து மீள்விக்கப்பட்டது