பாட்டுக்கு ஒரு தலைவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டுக்கு ஒரு தலைவன்
இயக்கம்லியாகத் அலிகான்
தயாரிப்புடி. சிவா
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ஷோபனா
எம். என் . நம்பியார்
கே. ஆர். விஜயா
எஸ். எஸ். சந்திரன்
லிவிங்க்ஸ்டன்
செந்தில்
விஜயகுமார்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டுக்கு ஒரு தலைவன் (Paattukku Oru Thalaivan) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை லியாகத் அலிகான் இயக்கினார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் இளையராஜா[1][2][3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "நினைத்தது யாரோ"  கங்கை அமரன்மனோ, ஜிக்கி 05:09
2. "எல்லோருடைய வாழ்க்கையிலும் (பாடல் 2)"  இளையராஜாஇளையராஜா 04:21
3. "சிட்டா சிட்டா சினுக்குதான்"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் குழுவினர் 04:25
4. "அழகிய நதியென"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 04:23
5. "இசையிலே நான் வசமாகினேன்"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 04:25
6. "எல்லோரும்"  இளையராஜாமலேசியா வாசுதேவன் மற்றும் குழுவினர் 02:36
7. "நினைத்தது யாரோ (சோகம்)"  கங்கை அமரன்மனோ, எஸ். ஜானகி 04:32
8. "எல்லோருடைய வாழ்க்கையிலும் (பாடல் 1)"  இளையராஜாஎஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:21
9. "பாட்டுக்கு"  இளையராஜாஇளையராஜா 02:58

மேற்கோள்கள்[தொகு]

  1. http://play.raaga.com/tamil/album/Paatuku-Oru-Thalaivan-songs-T0000127
  2. "Paattukku Oru Thalaivan (2014) | Ilaiyaraaja | Téléchargements MP3 | 7digital France". 23 April 2014.
  3. "Paattukku Oru Thalaivan 1989 Tamil Vinyl LP".

வெளி இணைப்புகள்[தொகு]