கன்னித்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னித்தீவு
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஸ்ரீ ஐவர் ஆர்ட் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
ராதிகா
வெளியீடுஏப்ரல் 10, 1981
நீளம்3667 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னித்தீவு (About this soundஒலிப்பு ) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னித்தீவு&oldid=3299367" இருந்து மீள்விக்கப்பட்டது