கோயில் காளை (திரைப்படம்)
Appearance
கோயில் காளை | |
---|---|
ஒலித்தட்டு அட்டைப்படம் | |
இயக்கம் | கங்கை அமரன் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | கங்கை அமரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் கனகா சுஜாதா வீரபாண்டியன் |
ஒளிப்பதிவு | ஏ.சபாபதி |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
விநியோகம் | அம்மா பிக்சர்ஸ் |
வெளியீடு | 14 ஜனவரி 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோயில் காளை (Koyil Kaalai) 1993ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம், கங்கை அமரனும் இளையராஜாவும் இணைந்து தயாரிக்க கங்கை அமரன் இயக்கியிருந்தார். விஜயகாந்த், கனகா, சுஜாதா மற்றும் வீரபாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த்
- கனகா
- சுஜாதா
- வீரபாண்டியன்
- யுவராணி
- மகிமா
- வளர்மதி
- சண்முகசுந்தரம்
- கவுண்டமணி
- செந்தில்
- வடிவேலு
- பெரிய கருப்பு தேவர்
பாடல்கள்
[தொகு]இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2]
எண். | பாடல்கள் | பாடியவர்கள் | எழுதியது | நீளம் (m:ss) |
1 | தவமிருந்து | கங்கை அமரன் | 04.19 | |
2 | வண்ண சிந்து | மனோ , எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05.01 |
3 | ஆராரிரோ | மனோ | கங்கை அமரன் | 01.33 |
4 | தாயுண்டு தந்தையுண்டு | இளையராஜா | இளையராஜா | 05.00 |
5 | பள்ளிக்கூடம் | எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 00.48 |
6 | பள்ளிக்கூடம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04.56 |
7 | சோல கிளிகள் | மனோ, எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04.59 |
8 | தாயுண்டு தந்தையுண்டு | கங்கை அமரன் | இளையராஜா | 05.00 |
9 | அடி மானா மதுரையிலே | எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05.00 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Koyil Kaalai". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "Kovil Kaalai Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.