பாண்டி நாட்டுத் தங்கம்
Appearance
பாண்டி நாட்டுத் தங்கம் | |
---|---|
இயக்கம் | டி. பி. கஜேந்திரன் |
தயாரிப்பு | கல்யாணி முருகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் நிரோஷா செந்தாமரை பப்லு பிருத்விராஜ் எஸ். எஸ். சந்திரன் கோவை சரளா செந்தில் எஸ். என். லட்சுமி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாண்டி நாட்டுத் தங்கம் (Paandi Nattu Thangam) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார்.
கதை
[தொகு]தங்கப்பாண்டியன் (கார்த்திக்), ஒரு நேர்மையான வன அலுவலர், ஒரு கிராமத்திற்கு பணி மாற்றப்படுகிறார். கிராமத் தலைவர் (செந்தாமரை) சட்டவிரோதமாக சந்தன மரங்களை வெட்டுகிறார். ராதா (நிரோஷா) வளர்ப்பு குடும்பத்தால் வளர்க்கப்பட்டார். ராதா இளமையாக இருந்தபோது, ராதாவின் தந்தை, ஒரு பிரபல பாடகர், ஒரு கார் விபத்தில் இறந்தார். தங்கபாண்டியன் ராதாவை காதலிக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- கார்த்திக் - தங்கபாண்டியன்
- நிரோஷா- ராதா
- எம். என். நம்பியார், கேப்டன் ரகு, தங்கபாண்டியனின் தந்தை
- செந்தாமரை கிராமத் தலைவர்
- பப்லு பிரித்திவிராஜ் - ரவி
- எஸ். எஸ். சந்திரன் -செந்தில் சகோதரர்
- செந்தில்- விநாயகம்
- கோவை சரளா- வேங்கடசுப்பமா (சுப்பு)
- சங்கிலி முருகன் முன்சிஃப்
- வி. கோபாலகிருஷ்ணன் - ஆய்வாளர்
- சட்டம் பிள்ளை வெங்கட்ராமன்
- உசிலைமணி
- பீலி சிவம்
- குள்ளமணி
- குழந்தை மஞ்சு- துர்கா