நல்லது நடந்தே தீரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நல்லது நடந்தே தீரும்
இயக்குனர்காரைக்குடி நாராயணன்
தயாரிப்பாளர்எம். மெய்யம்மை
கே. என். பிலிம்ஸ்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புசுமன்
சுரேகா
வெளியீடுதிசம்பர் 25, 1981
நீளம்2920 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லது நடந்தே தீரும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லது_நடந்தே_தீரும்&oldid=2705761" இருந்து மீள்விக்கப்பட்டது