நல்லது நடந்தே தீரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லது நடந்தே தீரும்
இயக்கம்காரைக்குடி நாராயணன்
தயாரிப்புஎம். மெய்யம்மை
கே. என். பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசுமன்
சுரேகா
வெளியீடுதிசம்பர் 25, 1981
நீளம்2920 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்லது நடந்தே தீரும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லது_நடந்தே_தீரும்&oldid=3156437" இலிருந்து மீள்விக்கப்பட்டது