உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னை ஓர் ஆலயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்னை ஓர் ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்னை ஓர் ஆலயம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டபாணி
தேவர் பிலிம்ஸ்
கதைதூயவன் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ஸ்ரீபிரியா
வெளியீடு19 அக்டோபர் 1979 (தமிழ்), 8 நவம்பர் 1979 (தெலுங்கு)
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்,தெலுங்கு

அன்னை ஓர் ஆலயம் (Annai Oor Aalayam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [1] இது ஒரே நேரத்தில் தெலுங்கில் "அம்மா எவரிகைனா அம்மா "(மொழிபெயர்ப்பு. அனைவருக்கும் அம்மா) என்ற தலைப்புடன் படமாக்கப்பட்டது. ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] இப்படம் இந்தி திரைப்படமான மா (1976) படத்தின் மறு ஆக்கம் ஆகும்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையத்துள்ளார்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3] அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் சாருகேசி ராகத்தில் அமைக்கப்பட்டது.[4]

எண். பாடல் பாடகர்கள் நீளம் வரிகள்
1 அம்மா நீ சுமந்த பிள்ளை டி. எம். சௌந்தரராஜன் 04:04 வாலி
2 அப்பனே அப்பனே எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:32
3 நதியோரம் நீயும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04.14
4 மலை அருவி (மலையோரம்) எஸ். பி. சைலஜா 03:48
5 நிலவு நேரம் பி. சுசீலா 03:59
5 நந்தவனத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:10

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. "Annai Oru Aalayam (1979) - Rajinikanth Movie Review - Rajinifans.com". www.rajinifans.com. Retrieved 2021-11-11.
  3. "Annai Ore Aalayam Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-09-20.
  4. Mani, Charulatha (3 February 2012). "A Raga's Journey — The charm of Charukesi". தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/a-ragas-journey-the-charm-of-charukesi/article2857091.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]