பொழுது விடிஞ்சாச்சு
Appearance
பொழுது விடிஞ்சாச்சு | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | வி. சி. வரதானந்தன் சூரஜ் எண்டெர்பிரைஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு சுலோச்சனா |
வெளியீடு | பெப்ரவரி 24, 1984 |
நீளம் | 3610 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொழுது விடிஞ்சாச்சு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுலோச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1].
எண் | பாடல்' | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "ஆத்தா மனசு வச்சா" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | வாலி |
2 | "ஊற ஏச்சு ஒன்னாக" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் |
3 | "எட்டு திசையும் சுத்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் |
4 | "காற்றே செல்லு ஒரு தூது" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | வைரமுத்து |
5 | "நாந்தான் மன்மதக்குஞ்சு" | மலேசியா வாசுதேவன் | வைரமுத்து |
6 | "மாமா மன்மதக்குஞ்சு" | எஸ். பி. சைலஜா | வைரமுத்து |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pozhuthu Vidinchachu Songs". Songs4All. tamilsongslyrics123.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2021.