தெம்மாங்கு பாட்டுக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்மாங்கு பாட்டுக்காரன்
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புசிவ. இராமதாஸ்
இராகவன் தம்பி
கதைகங்கை அமரன்
திரைக்கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ஆமணி
கவுண்டமணி
செந்தில்
ஒளிப்பதிவுகே. பி. தயளன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிறீ தேவி பகவதி பிலிம்ஸ்
விநியோகம்சிறீ தேவி பகவதி பிலிம்ஸ்
வெளியீடு1997 (1997)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெம்மாங்கு பாட்டுக்காரன் (Themmangu Paattukaaran) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். கங்கை அமரன் இயக்க, ராஜ்கிரண் தயாரித்த இப்படத்தில் ராமராஜன், ஆமணி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

  • பொண்ணுக்கு - மனோ, சித்ரா
  • என்னன்ன நாட்டுக்குள்ளே - மனோ
  • ஏட்டைய்யா - கங்கை அமரன்
  • காவேரி ஆறு - மனோ, சித்ரா
  • நம்ம மனசு - மனோ, சித்ரா
  • சின்ன சின்ன - கங்கை அமரன்

குறிப்புகள்[தொகு]