கருப்பு சுப்பையா
Appearance
கருப்பு சுப்பையா | |
---|---|
பிறப்பு | எம். சுப்பையா திருமங்கலம் மதுரை தமிழ்நாடு |
இறப்பு | 1997 [1] |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சுப்பையா, மொட்டை சுப்பையா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1962-1997 |
கருப்பு சுப்பையா (Karuppu Subbiah) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 300 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் சிறு வேடங்களிலும் நடித்தார். இவருக்கு 'மொட்டை' சுப்பையா என்ற மற்றொரு பெயரும் உண்டு.[2] நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவை வேடங்களுக்காக இவர் குறிப்பிடப்படுகிறார். 1960 கள் மற்றும் 1970 களில் சிவாஜி கணேசனின் பெரும்பாலான படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். மேலும், 1980 கள் மற்றும் 1990 களில் நகைச்சுவை வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1962 இல் வெளிவந்த இந்திரா என் செல்வம் ஆகும். ஜம்பலகிடி பம்பா என்ற வசனத்துக்காக இவர் நன்கு அறியப்பட்டவர்.[3]
திரைப்படவியல்
[தொகு]இது ஒரு பகுதி திரைப்படவியல் ஆகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1960 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1961 | குமுதம் | பெரியசாமி | அறிமுக திரைப்படம் / சுப்பையா என குறிக்கபட்டுள்ளது |
1962 | இந்திரா என் செல்வம் | ||
1964 | பச்சை விளக்கு | கரீம் | |
1965 | பழனி | ||
1965 | அன்புக்கரங்கள் | ||
1966 | மகாகவி காளிதாஸ் | கவிஞர் | |
1969 | அன்பளிப்பு |
1970 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1970 | வியட்நாம் வீடு | வீட்டுவேலைகாரர் | சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது |
1970 | அனாதை ஆனந்தன் | ||
1970 | ராமன் எத்தனை ராமனடி | ||
1970 | சொர்க்கம் | ||
1970 | எங்கள் தங்கம் | ||
1971 | முகமது பின் துக்ளக் | ||
1972 | இதோ எந்தன் தெய்வம் | ||
1972 | ஜக்கம்மா | நட்டாமை | 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது |
1973 | சொந்தம் | ||
1974 | அவளுக்கு நிகர் அவளே | ||
1974 | தீர்க்கசுமங்கலி | ||
1974 | தாய் | ||
1976 | சத்யம் | ||
1976 | எதற்கும் துணிந்தவன் | 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது | |
1979 | ரோசாப்பூ ரவிக்கைக்காரி | ||
1979 | சக்களத்தி |
1980 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | வண்டிச்சக்கரம் | ||
1980 | இளமைக்கோலம் | ||
1980 | தூரத்து இடிமுழக்கம் | ||
1982 | ஆயிரம் முத்தங்கள் | ||
1983 | இமைகள் | 'மொட்டை' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது | |
1983 | சரணாலயம் | ||
1985 | ஆகாயத் தாமரைகள் | 'கருப்பு' சுப்பையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது | |
1985 | கீதாஞ்சலி | குதிரை உரிமையாளர் | |
1986 | கண்ணத் தொறக்கணும் சாமி | ||
1986 | கரிமேடு கருவாயன் | கான்ஸ்டபிள் | |
1986 | ஒரு இனிய உதயம் | ||
1986 | ரசிகன் ஒரு ரசிகை | ||
1986 | மரகத வீணை | ||
1987 | நினைவே ஒரு சங்கீதம் | ||
1987 | குடும்பம் ஒரு கோவில் | ||
1987 | உழவன் மகன் | ||
1987 | மண்ணுக்குள் வைரம் | ||
1988 | செந்தூரப்பூவே | ||
1988 | நேத்திஅடி | கருப்பு | |
1989 | என்னெப் பெத்த ராசா | ||
1989 | தங்கமான ராசா |
1990 கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1990 | புதுப்பாட்டு | ||
1990 | நம்ம ஊரு பூவாத்தா | ||
1990 | சேலம் விஷ்ணு | ||
1991 | நாடு அதை நாடு | ||
1991 | ஊரெல்லாம் உன் பாட்டு | ||
1991 | மரிக்கொழுந்து | ||
1992 | பட்டத்து ராணி | ரிக்சா ஓட்டுநர் | |
1992 | அபிராமி | ||
1992 | சோலையம்மா | மாரிமுத்து | |
1992 | பெரிய கவுண்டர் பொண்ணு | ||
1992 | மகுடம் | அழகுமணியின் மாமா | |
1992 | நட்சத்திர நாயகன் | ||
1992 | வில்லுப்பாட்டுக்காரன் | ||
1993 | மூன்றாவது கண் | ||
1993 | ராக்காயி கோயில் | ||
1993 | ராஜதுரை | ||
1993 | மறவன் | ||
1993 | உள்ளே வெளியே | ||
1993 | கட்டபொம்மன் | ||
1994 | வரவு எட்டணா செலவு பத்தணா | ||
1994 | புதிய மன்னர்கள் | ||
1994 | வாங்க பார்ட்னர் வாங்க | ||
1994 | சிந்துநதிப் பூ | ||
1994 | மணி ரத்னம் | ||
1994 | ஜல்லிக்கட்டுக்காளை | ஜம்பலக்கிடி பம்பா | |
1994 | பெரிய மருது | ||
1995 | நீலக்குயில் | ||
1995 | என் பொண்டாட்டி நல்லவ | ||
1995 | ராஜா எங்க ராஜா | ||
1995 | தமிழச்சி | ||
1995 | வாரார் சண்டியர் | ||
1995 | முறை மாப்பிள்ளை | ||
1996 | அருவா வேலு | ||
1996 | கோயமுத்தூர் மாப்ளே | ||
1996 | உள்ளத்தை அள்ளித்தா | ||
1996 | கட்டபஞ்சாயத்து | ||
1996 | விஸ்வநாத் | ||
1996 | புது நிலவு | ||
1996 | அவதார புருஷன் | ||
1996 | திரும்பிப்பார் | ||
1997 | தாலி புதுசு | ||
1997 | சாம்ராட் | ||
1997 | தெம்மாங்கு பாட்டுக்காரன் |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Karuppu Subbiah Interview". behindtalkies (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 9 July 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Rajendran, Venkatesh (2014-09-19). "Black Subbiah [M.Subbiah]". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ Ajju (2019-07-29). "கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா ? விவரம் உள்ளே". Tamil Behind Talkies (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.