கோழி கூவுது (1982 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழி கூவுது
LP Vinyl Records Cover
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புஆர். டி. பாஸ்கர்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு,
விஜி,
சில்க் ஸ்மிதா,
சுரேஷ்
கலையகம்பாவலர் கிரியேசன்சு
வெளியீடு1982
மொழிதமிழ்

கோழி கூவுது 1982ஆம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். நிவாஸ் ஒளிப்பதிவும், பி. லெனின் படத் தொகுப்பும் செய்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பிரபு, சுரேஷ், சில்க் ஸ்மிதா, விஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம், வீரபத்ருடு என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

கோழி கூவுது திரைப்படம் கங்கை அமரனின் இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும். இளையராஜா இத்திரைப்படத்தின் படத்தின் பெயரை பரிந்துரைத்தார். [3]இத்திரைப்படம் நடிகை விஜியின் முதல் திரைப்படமாகும்.[4] இத்திரைப்படத்திற்கு பி. லெனின் படத்தொகுப்பு செய்தார்.[5]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[6][7] "ஏதோ மோகம் ஏதோ தாகம் பாடல் நாயகி இராகத்தைச் சேர்ந்தது.[8] பூவே இளைய பூவே..பாடல் தீரசங்கராபரணம் இராகத்தைச் சேர்ந்தது.[9][10]

சாமுவேல் கிரூப் பாடிய ஒரே திரைபடப்பாடல் அண்ணே அண்ணே பாடலாகும்.[11]

பாடல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கும் நிறைந்தொளிரும்"  கிருஷ்ணசந்தர்  
2. "ஒருமையுடன்"  கிருஷ்ணசந்திரன்  
3. "வீரய்யா"  எஸ். பி. சைலஜா  
4. "பொட்டபிள்ள"  மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா  
5. "ஆயர்பாடி கண்ணனே"  எஸ். ஜானகி  
6. "அண்ணே அண்ணே"  சாமூவேல், தீபன் சக்ரவர்த்தி, வித்தியாதர்  
7. "பூவே இளைய பூவே"  மலேசியா வாசுதேவன், குழுவினர்  
8. "ஏதோ மோகம் ஏதோ தாகம்"  ஜானகி, கிருஷ்ணசந்திரன்  
9. "ஒண்ணம் வேதா"  சுதாகர், குழுவினர்  

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kozhi Koovuthu LP Records". musicalaya. Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
 2. "Alaigal Oivathillai To Moondram Pirai: Six Memorable Roles Of Silk Smitha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2020. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
 3. Sekhar, Arunkumar (17 June 2019). "'Ilaiyaraaja recommended that I take up direction'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 18 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190618151926/http://www.newindianexpress.com/entertainment/tamil/2019/jun/17/ilaiyaraaja-recommended-that-i-take-up-direction-1991109.html. 
 4. "Why South Indian heroines are embracing death". மிட் டே. 20 April 2002 இம் மூலத்தில் இருந்து 6 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120906033747/http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm. 
 5. "Vijayan looks back on working in Shankar-Kamal Haasan's 'Indian' that completed 25 years yesterday". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 May 2021 இம் மூலத்தில் இருந்து 10 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210510103758/https://www.newindianexpress.com/entertainment/tamil/2021/may/10/vijayan-looks-back-on-working-in-shankar-kamal-haasans-indian-that-completed-25-years-yesterday-2300498.html. 
 6. "Kozhi Koovuthu (1982)". Raaga.com. Archived from the original on 27 December 2022. பார்க்கப்பட்ட நாள் 27 December 2022.
 7. "Kozhi Koovuthu Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 26 May 2021. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
 8. Sundararaman 2007, ப. 127.
 9. Sundararaman 2007, ப. 154.
 10. Charulatha Mani (22 November 2013). "Catchy and classical". தி இந்து இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190325071327/https://www.thehindu.com/features/friday-review/music/catchy-and-classical/article5379858.ece. 
 11. Santosham, Dr Ravi (12 May 2021). "The music of Chennai-based bass singer Dr Samuel Grubb". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210612001113/https://www.thehindu.com/entertainment/music/the-music-of-chennai-based-bass-singer-dr-samuel-grubb/article34541417.ece.