உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னவர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னவர்
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புசி. எச். வேணு
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புவி. டி. விஜயன்
பி. லெனின்
விநியோகம்இந்திராணி மூவிஸ்
வெளியீடு24 ஏப்ரல் 1992
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

சின்னவர் என்பது 1992 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, சந்திரசேகர், கஸ்தூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1992 ஏப்ரல் 24 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏழு பாடல்களும், இப்படத்தின் இயக்குநர் கங்கை அமரன் எழுதிய பாடல்களாகும்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Find Tamil Movie Chinnavar". jointscene.com. Retrieved 2015-02-08.
  2. "Filmography of chinnavar". cinesouth.com. Archived from the original on 2010-02-11. Retrieved 2015-02-08.
  3. "Chinnavar Songs". raaga.com. Retrieved 2012-03-12.
  4. "Find Tamil Movie Chinnavar". jointscene.com. Retrieved 2012-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னவர்_(திரைப்படம்)&oldid=4157195" இலிருந்து மீள்விக்கப்பட்டது