உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1997

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

சனவரி — மார்ச்

[தொகு]
வெளியீட்டு நாள் திரைப்படம் இயக்குநர் நடிகர்கள் கலையகம் மேற்கோள்கள்



ரி
10 சக்தி ஆர். இரகுராஜ் வினீத், யுவராணி கே. டி. குஞ்சுமோன்
14 தர்மசக்கரம் கே. எஸ். ரவிக்குமார் விசயகாந்து, தீப்தி பட்நாகர், ரம்பா லட்சுமி மூவி மேக்கர்ஸ்
இருவர் மணிரத்னம் மோகன்லால், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், கௌதமி, ரேவதி, தபூ மெட்ராஸ் டாக்கீஸ் [1]
காலமெல்லாம் காத்திருப்பேன் ஆர். சுந்தர்ராஜன் விஜய், டிம்பிள் எம். ஜி. பிக்சர்ஸ்
காத்திருந்த காதல் விஜேஸ்வரன் அருண் விஜய், சுவலட்சுமி கங்கா கௌரி புரொடக்சன்சு
மின்சார கனவு ராஜிவ் மேனன் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் ஏவிஎம் [2]
நல்ல மனசுக்காரன் ஜெயராஜேந்திரன் பாண்டியராஜன், ஜெயராகிணி அன்னை சிறீ பாலாம்பிகை கிரியேசன்சு
ஓம் சரவண பவ என். கிருஷ்ணசாமி சௌமியன், வித்தியாசிறீ
பெரியதம்பி சித்ரா லட்சுமணன் பிரபு, நக்மா காயத்ரி பிலிம்ஸ்
15 பாரதி கண்ணம்மா சேரன் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், மீனா பங்கச் புரொடக்சன் [3]
கோபுர தீபம் ராமராஜன் ராமராஜன், சுகன்யா கஸ்தூரி பிலிம்ஸ் இண்டர்நேசனல்
நேசம் கே. சுபாஷ் அஜித் குமார், மகேஷ்வரி தனூஜா பிலிம்சு
30 புதையல் செல்வா மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஆமணி, சாக்ஷி சிவானந்த் கோவை செழியன் [4]
பெ
ப்


ரி
12 காலமெல்லாம் காதல் வாழ்க ஆர். பாலு முரளி, கௌசல்யா சிவசக்தி மூவி மேக்கர்ஸ் [5]
14 எட்டுப்பட்டி ராசா கஸ்தூரி ராஜா துரைசாமி நெப்போலியன், குஷ்பு சுந்தர், ஊர்வசி பிரமிடு பிலிம்சு இண்டர்நேசனல்
பரம பிதா கே. அலக்சாண்டர் நிழல்கள் ரவி, விஜயா
வாய்மையே வெல்லும் பி. வாசு இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ரச்சநா பானர்ஜி எஸ். பி. பிலிம்சு
21 மன்னவா எல். எம். பாலாஜி பிரசாந்த், சங்கவி, ஊர்வசி தியாகராஜன்
மாறாத உறவு திருவரங்கன் இராஜீவ், இராஜம்
28 அதிபதி பாலராஜா வருண்ராஜ், அப்சரா
அரவிந்தன் டி. நாகராஜன் சரத்குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், நக்மா அம்மா கிரியேசன்சு
மாப்பிள்ளை கவுண்டர் மணிவாசகம் பிரபு, சாக்ஷி சிவானந்த், சுவாதி ஜானகி பிலிம்ஸ்
மா
ர்
ச்
6 விவசாயி மகன் ராமராஜன் ராமராஜன், தேவயானி மகாலட்சுமி இண்டர்நேசனல்

ஏப்ரல் — சூன்

[தொகு]
வெளியீட்டு நாள் திரைப்படம் இயக்குநர் நடிகர்கள் கலையகம் மேற்கோள்

ப்

ல்
10 அருணாச்சலம் சுந்தர் சி இரசினிகாந்து, சௌந்தர்யா, ரம்பா, விசு அண்ணாமலை சினி கம்பைன்சு [6]
தாலி புதுசு கோதண்ட இராமையா இராம்கி, குஷ்பு சுந்தர் பெருமாள் புரொடக்சன்சு [7]
14 தினமும் என்னை கவனி ஏ. ஆர். இரமேஷ் இராம்கி, சங்கவி அ. செ. இப்ராகிம் இராவுத்தர்
மை இண்டியா கே. அலெக்சு பாண்டியன் சிகான் உசேனி, வாணி விசுவநாத், சுவாதி தெய்வானை மூவிசு
ராசி முரளி அப்பாசு அஜித் குமார், ரம்பா, பிரகாஷ் ராஜ் எஸ். எஸ். சக்கரவர்த்தி [8]
19 வள்ளல் இராஜ்கபூர் சத்யராஜ், மீனா, ரோஜா செல்வமணி, சங்கீதா, கவுண்டமணி, செந்தில் இராஜ் பிலிம்சு இண்டர்நேசனல்
27 சிஷ்யா செல்வா கார்த்திக், ரோசினி தரங்கை வி. சுந்தர்

மே
9 அடிமைச் சங்கிலி ஆர். கே. செல்வமணி அர்ஜுன், ரோஜா செல்வமணி, ரம்பா சாய் ரோஜா கம்பைன்சு [9]
லவ் டுடே பாலசேகரன் விஜய், சுவலட்சுமி, ராசி ஆர். பி. சௌத்ரி [10]
பிஸ்தா கே. எஸ். ரவிக்குமார் கார்த்திக், நக்மா பிரமிடு பிலிம்சு இண்டர்நேசனல் [11]
பொங்கலோ பொங்கல் வி. சேகர் விக்னேஷ், சங்கீதா, வடிவேலு, விவேக் திருவள்ளுவர் கலைக்கூடம்
23 உல்லாசம் ஜே. டி. ஜெரி அஜித் குமார், விக்ரம், மகேஷ்வரி அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் [12]
சூ
ன்
6 பாசமுள்ள பாண்டியரே டி. பி. கஜேந்திரன் ராஜ்கிரண், மீனா, ரோஜா செல்வமணி மீனாட்சி ஆட்சு
27 தேவதை நாசர் நாசர், வினீத், கீர்த்தி ரெட்டி இண்டசு பிலிம் பேக்டரி [13]
சூரியவம்சம் விக்ரமன் சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர். பி. சௌத்ரி [14]

சூலை — செப்டம்பர்

[தொகு]
வெளியீட்டு நாள் திரைப்படம் இயக்குநர் நடிகர்கள் கலையகம் மேற்கோள்
சூ
லை
4 நாட்டுப்புற நாயகன் ராம நாராயணன் செல்வா, சுவாதி, திம்யா கருமாரி மூவிசு
ஒன்ஸ்மோர் எஸ். ஏ. சந்திரசேகர் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன், சரோஜாதேவி, அஞ்சு அரவிந்த் சிறீ கணேசு விசண் [15]
வி. ஐ. பி. சபாபதி தட்சிணாமூர்த்தி பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா கலைப்புலி எஸ். தாணு [16]
11 நந்தினி மனோபாலா பிரகாஷ் ராஜ், சுஹாசினி, கீர்த்தி ரெட்டி பிரமீட் நடராஜன்
25 காதலி சித்து விக்னேஷ், தேவயானி தாரா கிரியேசன்சு


த்
து
1 பகைவன் ரமேஷ் பாலகிருஷ்ணன் அஜித் குமார், சத்யராஜ், அஞ்சலா ஜவேரி விசுவாசு பிலிம்சு [17]
15 அனுபவம் புதுமை எஸ். இராஜ் வெங்கி, ஜோதி டி. வி. புரடக்சன்சு
காதல் பள்ளி பவித்ரன் விக்னேஷ், சுவலட்சுமி என். ஆர். டி. பிலிம் சர்க்யூட்
சாதி சனம் ஜெயபிரகாசு மகேசு, ஓவியா சோழா கிரியேசன்சு
22 பெரிய இடத்து மாப்பிள்ளை குரு தனபால் ஜெயராம், தேவயானி, இராசி முருகன் மூவிசு
ராமன் அப்துல்லா பாலு மகேந்திரா சிவகுமார், விக்னேஷ், கரண், ஈஸ்வரி ராவ், ருத்ரா ஆனந்து சினி ஆர்ட்சு [18]
செ
ப்

ம்

ர்
5 அபிமன்யு கே. சுபாஷ் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், ரவளி சிறீ சரண் பிலிம்சு
கல்யாண வைபோகம் என். இரத்னம் இராம்கி, குஷ்பு சுந்தர், சங்கீதா கோமதி சங்கர் பிலிம்சு
நேருக்கு நேர் வசந்த் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா மெட்ராஸ் டாக்கீஸ் [19]
12 அட்ராசக்க அட்ராசக்க வி. சி. குகநாதன் பாண்டியராஜன், சங்கீதா, அனுசா விக்டரி மூவிசு
கங்கா கௌரி மாதேசுவரன் அருண் விஜய், சங்கீதா, இராசி கங்கா கௌரி புரடக்சன்
நாளைய உதயம் கே. ஆர். இரஞ்சித் கே. ஆர். இரஞ்சித், இராணி சித்ரா
19 ஆஹா என்ன பொருத்தம் சி. ரங்கநாதன் இராம்கி, சங்கவி கே.பி. பிலிம்சு
26 பத்தினி பி. வாசு ஜெயராம், குஷ்பு சுந்தர் குட் இலக் பிலிம்சு [20]

அக்டோபர் — திசம்பர்

[தொகு]
வெளியீட்டு நாள் திரைப்படம் இயக்குநர் நடிகர்கள் கலையகம் மேற்கோள்

க்
டோ

ர்
10 சாம்ராட் சக்தி சிதம்பரம் இராம்கி, வினிதா, ருக்மா இலட்சுமிகரண் எண்டர்பிரைசசு
30 ஆஹா சுரேஷ் கிருஷ்ணா இராஜீவ் கிருஷ்ணா, சுலேக்கா சோகன் பிலிம்சு [21]
பெரிய மனுஷன் குரு தனபால் சத்யராஜ், ரவளி குரு பிலிம் இண்டர்நேசனல்
பொற்காலம் சேரன் முரளி, மீனா, சங்கவி, மணிவண்ணன், வடிவேலு ரோஜா கம்பைன்ஸ் [22]
ரட்சகன் பிரவீன் காந்தி அக்கினேனி நாகார்ஜுனா, சுஷ்மிதா சென், கிரீஷ் கர்னாட், ரகுவரன் கே. டி. குஞ்சுமோன் [23]
தேடினேன் வந்தது இரவிவர்மா பிரபு, இராசி, கவுண்டமணி சிவ சிறீ பிக்சர்சு
தெம்மாங்கு பாட்டுக்காரன் கங்கை அமரன் ராமராஜன், ஆமணி சிறீதேவி பகவதி பிலிம்சு
வாசுகி கஸ்தூரி ராஜா இராஜேந்திர பிரசாத், ஊர்வசி ஆனந்து மூவி லேண்டு
விடுகதை அகத்தியன் பிரகாஷ் ராஜ், நீனா கவிதாலயா [24]
31 ஜானகிராமன் சுந்தர் சி சரத்குமார், நக்மா, ரம்பா, கவுண்டமணி, செந்தில் மலர் பிலிம்சு [25]


ம்

ர்
28 தடயம் ரமேஷ் பாலகிருஷ்ணன் இராம்கி, விஜயசாந்தி, இந்திரஜா மாருதி மூவி மேக்கர்சு
வீரபாண்டிக் கோட்டையிலே சந்தர்நாத் இராம்ஜி, மைனா
தி

ம்

ர்
5 கடவுள் வேலு பிரபாகரன் வேலு பிரபாகரன், அருண் பாண்டியன், ரோஜா செல்வமணி டெக்கான் பிக்கர்சு
ரோஜா மலரே டி. எம். ஜெயமுருகன் முரளி, ரிவா பப்பர், அருண் பாண்டியன் கமலம் மூவிசு [26]
தம்பிதுரை செந்தில்நாதன் சரவணன், சுகன்யா சிறீ மாரியம்மன் பிலிம்சு
12 அரசியல் ஆர். கே. செல்வமணி மம்மூட்டி, சில்பா சிரோத்தக்கர், ரோஜா செல்வமணி மதர்லேண்டு மூவிசு இண்டர்நேசனல் [27]
பூச்சூடவா உதயசங்கர் அப்பாஸ், சிம்ரன்
ரெட்டை ஜடை வயசு சி. சிவகுமார் அஜித் குமார், இராசி பாக்கியம் சினி கம்பைன்சு
19 காதலுக்கு மரியாதை ஃபாசில் விஜய், சாலினி, சிவகுமார், ஸ்ரீவித்யா, கே. பி. ஏ. சி. இலலிதா சங்கிலி முருகன் [28]
26 புதல்வன் செல்வ விநாயகம் இராம்கி, பிரகதி, விஜயகுமார் பி. என். ஆர். பிக்சர்சு
  1. அரசியல்
  2. அரவிந்தன்
  3. அரண்மனை வாசல்
  4. அதிபதி
  5. அருணாச்சலம்
  6. அபிமன்யூ
  7. அட்ரா சக்கை அட்ரா சக்கை
  8. அடிமைச்சங்கிலி
  9. அனுபவம் புதுமை
  10. ஆஹா என்ன பொருத்தம்
  11. ஆஹா
  12. இருவர்
  13. இரவு
  14. உல்லாசம்
  15. எட்டுப்பட்டி ராசா
  16. ஒன்ஸ்மோர்
  17. ஓம் சரவணபவ
  18. சக்தி
  19. பெரியதம்பி
  20. நேசம்
  21. காலமெல்லாம் காத்திருப்பேன்
  22. பாரதி கண்ணம்மா
  23. மின்சார கனவு
  24. காத்திருந்த காதல்
  25. தர்ம சக்கரம்
  26. கோபுர தீபம்
  27. புதையல்
  28. பரமபிதா
  29. காலமெல்லாம் காதல் வாழ்க
  30. வாய்மையே வெல்லும்
  31. மாறாத உறவு
  32. மன்னவா
  33. மாப்பிள்ளை கவுண்டர்
  34. விவசாயி மகன்
  35. தாலிபுதுசு
  36. மை இந்தியா
  37. தினமும் என்னை கவனி
  38. வள்ளல்
  39. சிஷ்யா
  40. பிஸ்தா
  41. பொங்கலோ பொங்கல்
  42. லவ் டுடே
  43. பாசமுள்ள பாண்டியரே
  44. தேவதை
  45. சூர்யவம்சம்
  46. வி.ஐ.பி
  47. நாட்டுப்புற நாயகன்
  48. நந்தினி
  49. காதலி
  50. பகைவன்
  51. சாதிசனம்
  52. காதல் பள்ளி
  53. பெரிய இடத்து மாப்பிள்ளை
  54. பொங்கலோ பொங்கல்
  55. நேருக்கு நேர்
  56. கல்யாண வைபோகம்
  57. கங்கா கௌரி
  58. பத்தினி
  59. சாம்ராட்
  60. ரட்சகன்
  61. ராசி
  62. ராமன் அப்துல்லா
  63. ரோஜா மலரே
  64. விடுகதை
  65. பொற்காலம்
  66. பெரிய மனுஷன்
  67. தெம்மாங்கு பாட்டுக்காரன்
  68. தேடினேன் வந்தது
  69. ஜானகிராமன்
  70. வாசுகி
  71. தடயம்
  72. கடவுள்
  73. தம்பிதுரை
  74. ரெட்டை ஜடை வயசு
  75. வீரபாண்டி கோட்டையிலே
  76. பூச்சூடவா
  77. காதலுக்கு மரியாதை
  78. நல்ல தீர்ப்பு
  79. நல்லமனசுக்காரன்
  80. புதல்வன்

விருதுகள்

[தொகு]
விருதின் வகை/நிறுவனம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
23 ஆகத்து 1998[29]
தினகரன் திரைப்பட விருதுகள்
12 ஏப்ரல் 1998[30]
47-ஆவது பிலிம்பேர் விருது - தெற்கு
ஆகத்து 1998[சான்று தேவை]
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்
27 நவம்பர் 1998[31]
சிறந்த திரைப்படம் சூரிய வம்சம் சூரிய வம்சம் பாரதி கண்ணம்மா அருணாச்சலம் / சூரிய வம்சம்
சிறந்த இயக்குநர் விக்ரமன்
சூரிய வம்சம்
சேரன்
பொற்காலம்
சேரன்
பாரதி கண்ணம்மா
சேரன் / விக்ரமன்
பொற்காலம் / சூரிய வம்சம்
சிறந்த நடிகர் சரத்குமார்
சூரிய வம்சம்
சரத்குமார்
சூரிய வம்சம்
சரத்குமார்
சூரிய வம்சம்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் / விஜய்
பாரதி கண்ணம்மா / காதலுக்கு மரியாதை
சிறந்த நடிகை மீனா
பாரதி கண்ணம்மா
தேவயானி
சூரிய வம்சம்
மீனா
பாரதி கண்ணம்மா
மீனா / தேவயானி
பொற்காலம் / சூரிய வம்சம்
சிறந்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்
சூரிய வம்சம்
ஏ. ஆர். ரகுமான்
மின்சார கனவு
ஏ. ஆர். ரகுமான்
மின்சார கனவு
எஸ். ஏ. ராஜ்குமார்
சூரிய வம்சம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iruvar Review 2 - Mani Ratnam Page". Archived from the original on 5 March 2001.
  2. "MInsaara Kanavu". Archived from the original on 12 December 2000.
  3. "Bharathi Kannamma: Movie Review Page". Archived from the original on 1 September 1999.
  4. "Pudhayal Movie Review". Archived from the original on 20 April 1999.
  5. "Kalmellam Kadhal Vazhga". Archived from the original on 7 March 2001.
  6. "Arunachalam". Archived from the original on 25 October 2000.
  7. "Thaali Puthusu". Archived from the original on 7 March 2001.
  8. "www.ajithkumar.fr.fm".
  9. Vijiyan, K. N. (24 May 1997). "Poor finish after great start". New Straits Times: pp. Arts 4. https://news.google.com/newspapers?id=7PxOAAAAIBAJ&sjid=GRUEAAAAIBAJ&pg=6867%2C5929685. 
  10. "Love Today Movie Review". Archived from the original on 19 April 1999.
  11. "Pistha Movie Review". Archived from the original on 20 April 1999.
  12. "Ullasam". Archived from the original on 7 March 2001.
  13. "THE HINDU ONLINE : Friday, July 04, 1997 Entertainment 09040223.HTM". www.webpage.com. Archived from the original on 5 July 1997. Retrieved 11 January 2022.
  14. "Surya Vamsam". Archived from the original on 7 March 2001.
  15. "Once More". Archived from the original on 29 June 2001.
  16. "V.I.P." Archived from the original on 29 June 2001.
  17. "www.ajithkumar.fr.fm".
  18. "Raaman Abdullah". Archived from the original on 29 June 2001.
  19. "Nerukku Ner". Archived from the original on 7 March 2001.
  20. "Reviews - Deccan Herald". Archived from the original on 9 June 2020.
  21. "Aaha". Archived from the original on 7 January 2001.
  22. "Porkaalam". Archived from the original on 1 September 1999.
  23. "Ratchagan". Archived from the original on 22 February 2001.
  24. "When a girl marries an old man". New Straits Times. 22 November 1997. https://news.google.com/newspapers?id=FP1OAAAAIBAJ&sjid=_RQEAAAAIBAJ&pg=2574%2C741018. 
  25. "JanakiRaman". Archived from the original on 29 June 2001.
  26. "New Page". Archived from the original on 29 June 2001.
  27. "Arasiyal: Movie Review". Archived from the original on 3 March 2000.
  28. "Kaadhalukku Mariyaadhai: Movie Review". Archived from the original on 19 April 1999.
  29. "Dinakaran". Archived from the original on 1999-02-03. Retrieved 2020-03-05.
  30. "Dinakaran". Archived from the original on 1998-06-15. Retrieved 2020-03-05.
  31. "1996 Cinema State Awards". dinakaran.com. Archived from the original on 15 June 1998. Retrieved 30 June 2020.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
2025 | 2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931