புதையல் (1997 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதையல்
இயக்கம்செல்வா
தயாரிப்புசி.கபிலன்
கதைசெல்வா
நாகுலன் பொன்னுசாமி
இசைவித்யாசாகர்
நடிப்புமம்முட்டி
அரவிந்த் சாமி
சாக்ஷி சிவானந்த்
கவுண்டமணி
செந்தில்
மணிவண்ணன்
ஒளிப்பதிவுபாலமுருகன்
படத்தொகுப்புவெங்கடேஸ்வரா ராவ்
விநியோகம்கே.சி.பிலிம்ஸ்
வெளியீடு30 சனவரி 1997
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதையல் என்பது செல்வா இயக்கியத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் மம்முட்டி, அரவிந்த் சாமி, சாக்ஷி சிவானந்த் ஆகியோர் நடித்தனர். படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

புதையல் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புதையல் 1997 திரைப்படம். www.protamil.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதையல்_(1997_திரைப்படம்)&oldid=3710467" இலிருந்து மீள்விக்கப்பட்டது