ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அல்லது தமிழீழத்தின் திரைப்படங்களின் பட்டியல் என்பது ஈழத்தில் இருந்தும் பிற நாடுகளிலிருந்தும் ஈழத்துத் தமிழர்களின் வரலாறுகளினைத் தாங்கி தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் உள்ளடக்க பட்டியல் ஆகும்.

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

  1. தேன்கூடு
  2. கடலோரக் காற்று
  3. உயிரம்புகள்
  4. ஆணிவேர்[1] (2006)
  5. உயிராயிதம்
  6. எல்லாளன்
  7. ஈரத்தீ
  8. உறங்காத கண்மணிகள்
  9. அம்மா நலமா
  10. கூட்டாளி
  11. உச்சிதனை முகர்ந்தால்[2] (2011)
  12. காற்றுக்கு என்ன வேலி
  13. தீராநதி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]