நல்ல தீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நல்ல தீர்ப்பு
இயக்குனர்டி. பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர்சுந்தர்லால் நெஹாதா
ஸ்ரீ புரொடக்ஷன்ஸ்
கதைமுரசொலி மாறன் எம்.ஏ.[1]
இசையமைப்புஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். துரைராஜ்
சக்கரபாணி
நாகைய்யா
டி. ஆர். ராமச்சந்திரன்
ஜமுனா
ராகினி
கண்ணாம்பா
எம். என். ராஜம்
எம். சரோஜா
வெளியீடுஏப்ரல் 9, 1959 (1959-04-09)
நீளம்15386 அடி
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

நல்ல தீர்ப்பு1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

  • 12-4-1959ஆம் நாளிட்ட திராவிடநாடு இதழின் 16ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தீர்ப்பு&oldid=2611739" இருந்து மீள்விக்கப்பட்டது