நந்தினி (திரைப்படம்)
தோற்றம்
| நந்தினி | |
|---|---|
| இயக்கம் | மனோபாலா |
| தயாரிப்பு | பிரமீடு வி. நடராஜன் |
| கதை | எம்.எஸ்.மது (வசனம்) |
| இசை | சிற்பி |
| நடிப்பு | பிரகாஷ் ராஜ் சுஹாசினி கீர்த்தி ரெட்டி வினீத் எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| ஒளிப்பதிவு | எம். பிரசாத் |
| படத்தொகுப்பு | சிவா கிருஷ்ணமூர்த்தி |
| வெளியீடு | 11 சூலை 1997 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நந்தினி (Nandhini) 1997 இல் மனோபாலா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சுஹாசினி, கீர்த்தி ரெட்டி, வினீத், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பழனி பாரதி எழுதியிருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- பிரகாஷ் ராஜ் - பிரகாஷ்
- சுஹாசினி - நந்தினி
- கீர்த்தி ரெட்டி - ராஜி
- வினீத் - சுரேஷ்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம்- ரங்கசாமி
- மணிவண்ணன்
- வடிவுக்கரசி
- தலைவாசல் விஜய்- கென்னடி விஜய்
- மதன் பாப்
- தாடி பாலாஜி
- மனோபாலா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல்களை பழனிபாரதி இயற்றியிருந்தார். ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் திரைப்பட இசைக்கு அணுகப்பட்டார். ஏ.ஆர்.ரகுமானின் பல்வேறு பணிகள் காரணமாக, இறுதியாக இசையமைப்பாளர் சிற்பிக்கு மாற்றப்பட்டது.[1]
| எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நிமிட:நொடிகள்) |
|---|---|---|---|
| 1 | "ஏபிசிடி போல நாம்" | மனோ சுவர்ணலதா | 5:39 |
| 2 | "ஹே என்னைப் பார்" | மனோ | 4:14 |
| 3 | "லைலா லைலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா | 5:03 |
| 4 | "மானூத்து ஓடையில" | மணிவண்ணன் | 3:46 |
| 5 | "பட்ட சரக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:49 |
மேற்கோள்கள்
[தொகு]பகுப்புகள்:
- 1997 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மனோபாலா இயக்கிய திரைப்படங்கள்
- மனோபாலா நடித்த திரைப்படங்கள்
- சுஹாசினி நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- சிற்பி இசையமைத்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்