தமிழ்த் திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்த் திரைப்பட விருதுகள் என்பது தமிழ் மொழியில் வெளியான திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பாடகர்கள் போன்றவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்படும் ஒரு விருது விழா ஆகும்.

முதல் முதலில் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு 1954 ஆம் ஆண்டு பிலிம்பேர் நிறுவனத்தால் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து எடிசன் விருதுகள், விஜய் திரைப்பட விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற பல விருது விழாக்கள் நடைபெறுகின்றன.

விருதுகளின் பட்டியல்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

  • 1989 சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
    • சினிமா எக்ஸ்பிரஸ் என்ற இதழால் 1988 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது ஆகும்.[5][6][7]
  • பிக் தமிழ் பொழுதுபோக்கு விருது
    • ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தால் 2011 ஆம் ஆண்டு முதல் திரைப்படத்துறை, தொலைக்காட்சித்துறை மற்றும் கலைத்துறையினருக்கு வழங்கப்படும் விருது ஆகும்.[11]
  • ஜே.எஃப்.டபிள்யூ (JFW) விருதுகள் / JFW மூவி விருதுகள்
    • இது என்ற இதழால் 2011 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் பணியாற்றிய பெண்களை கௌரவிக்கு விதமாக வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் JFW மூவி விருதுகள் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
  • பெஹின்ட்வூட்ஸ் கோல்ட் மெடல்
    • பெஹின்ட்வூட்ஸ் என்ற டிஜிட்டல் ஊடகத்தால் 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது விழா ஆகும்.
  • வி 4 என்டர்டெயின்மென்ட் எம்ஜிஆர்-சிவாஜி அகாடமி விருதுகள்
    • 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது ஆகும்.
  • அபிராமி விருதுகள்

மலேசியா[தொகு]

நோர்வே[தொகு]

சிங்கப்பூர்[தொகு]

இலங்கை[தொகு]

  • யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விருதுகள்

கனடா[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmfare Awards: Bollywood and Regional Film Awards". filmfare.com (in ஆங்கிலம்). 2020-09-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. "Actor Vishal wins producers council election!". Sify.
  4. "Now, the battle with piracy has begun: Vishal - Times of India". The Times of India.
  5. Express News Service (1989-03-11), "Cinema Express readers choose Agni Nakshathiram", இந்தியன் எக்சுபிரசு, p. 4, 2016-10-03 அன்று பார்க்கப்பட்டது
  6. "1988 Award Winners" (in Tamil). Cinema Express-Indian Express Group. 1 May 1989. 
  7. സ്വന്തം ലേഖകൻ (1989-03-10). "മമ്മൂട്ടിക്കും ഗീതയ്ക്കും അവാർഡ്". Mathrubhumi. 
  8. Ramnarayan, Gowri (16 December 2005). "Chennai International Film Festival பரணிடப்பட்டது 2006-11-07 at the வந்தவழி இயந்திரம்", தி இந்து. Retrieved 12 June 2014.
  9. "ITFA ceremony in Malaysia". The Hindu. 2003-10-31. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/itfa-ceremony-in-malaysia/article28574666.ece. பார்த்த நாள்: 17 August 2020. 
  10. "India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News - Times of India". Articles.timesofindia.indiatimes.com. 2011-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  11. "Reliance Broadcast Network Limited announcesthe 'Big Regional Entertainment Awards'" (PDF). Reliance Broadcast Network. 15 March 2011. 4 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 August 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  12. "First-ever – IIFA UTSAVAM". Sify.
  13. "IIFA Utsavam press meet". Sify.
  14. "Film History Before 1920". Filmsite.org. 2014-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-15 அன்று பார்க்கப்பட்டது.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  16. "Archived copy". 2014-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-31 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)