உள்ளடக்கத்துக்குச் செல்

தேடினேன் வந்தது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேடினேன் வந்தது
இயக்கம்ரவி வர்மா
தயாரிப்புவிஜயலட்சுமி சீனிவாசன்
காஞ்சனா சிவராமன்
கதைகிரேசி மோகன் (வசனம்)
திரைக்கதைகிரேசி மோகன்
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுசிவா
படத்தொகுப்புடி. எசு. ஆர். சுபாஷ்
கலையகம்சிவா சிறீ பிக்சர்சு
வெளியீடு30 அக்டோபர் 1997 (1997-10-30)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தேடினேன் வந்தது (Thedinen Vanthathu) 1997 ஆவது ஆண்டில் ரவி வர்மா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபு, கவுண்டமணி, மந்த்ரா, அம்ருதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விஜயலட்சுமி சீனிவாசன், காஞ்சனா சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் அவ்வாண்டின் தீபாவளி திருநாளான 1997 அக்டோபர் 30 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]
  • பிரபு
  • கவுண்டமணி
  • மந்த்ரா
  • அம்ருதா
  • குள்ளமணி
  • வெ. மூர்த்தி
  • பாலு ஆனந்த்
  • கிரேசி மோகன்
  • இடிச்சபுளி செல்வராஜ்
  • பிரதாப்

பாடல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of thedinen vandhadhu". cinesouth.com. Retrieved 2013-06-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Thedinen Vanthathu Tamil Movie". spicyonion.com. Retrieved 2013-06-22.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடினேன்_வந்தது&oldid=3710461" இலிருந்து மீள்விக்கப்பட்டது