விபரணத் தமிழ்த் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விபரணத் தமிழ்த் திரைப்படத்துறைஎன்பது தமிழில் விபரணத் திரைப்படங்களை உருவாக்கும் திரைப்படத்துறையைக் குறிக்கும். துவக்கத்தில் திரைச்சுருளில் வந்த ஆக்கங்கள் தற்போது காணொளி வடிவங்களிலும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகின்றன. நாட்டின்,சமூகத்தின் பல நிகழ்வுகளை உள்ளது உள்ளது போலவே இவை காட்டுகின்றன. தமிழக,ஈழ மற்றும் பல நாட்டினரும் இப்படைப்புகளை ஆக்கியுள்ளனர்.இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையும் தூர்தர்சன்,சென்னையும் தமிழ் விபரணப் படங்களை உருவாக்கியுள்ளனர்.