தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் 2020 என்பது 2020 ஆம் ஆண்டு தமிழகத் திரைப்படத்துறையில் வெளியான திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.

அதிக வசூல் செய்த திரைப்படங்கள்[தொகு]

* உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
2020 இல் அதிக வருவாய் ஈட்டிய படங்கள்
படிநிலை படம் மொத்த வருவாய் மேற்கோள்
1 தர்பார் 210 கோடி
(US$27.53 மில்லியன்)
[1][2]
2 பட்டாஸ் 44.6 கோடி
(US$5.85 மில்லியன்)
[3]
3 சைக்கோ 25.2 கோடி
(US$3.3 மில்லியன்)
[4]
4 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 19.77 கோடி
(US$2.59 மில்லியன்)
[5]
5 ஓ மை கடவுளே 17.56 கோடி
(US$2.3 மில்லியன்)
[6]
6 நான் சிரிதால் 17.5 கோடி
(US$2.29 மில்லியன்)
[7]
7 மாஃபியா: அத்தியாயம் 1 15.3 கோடி
(US$2.01 மில்லியன்)
[8]
8 திரௌபதி 14.95 கோடி
(US$1.96 மில்லியன்)
[9]

மேற்கோள்கள்[தொகு]