கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறையினரால் கனடா வாழ் தமிழர்களால் திரையிடப்பெற்ற திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

திரைப்படங்கள்[தொகு]

 1. அன்பு ஊற்று (1992)
 2. ஏமாற்றம் (1995)
 3. உயிரே உயிரே (1998)
 4. தமிழ் மகன்
 5. எங்கோ தொலைவில் (1997)
 6. வசந்த கானம் (1998)
 7. கதிரொளி (2003)
 8. கரை தேடும் அலைகள் (2003)
 9. கனவுகள் (2003)
 10. மென்மையான வைரங்கள் (2003)
 11. மெதுவாக உன்னைத் தொட்டு (2004)
 12. இனியவர்கள்
 13. நான் யார் (2004)
 14. தமிழிச்சி (2004)
 15. புது உறவு (2003)
 16. கலகலப்பு (2003)
 17. உள்ளம் கவர்ந்தவளே (2004)
 18. நீரூற்று (2004)
 19. சுகம் சுகமே (2005)
 20. சகா (2005)
 21. ரெட் விண்டர் (2005)
 22. கனேடியன்
 23. துரோகி (2006)
 24. துரோகம் (தீர்ப்பளியுங்கள்)
 25. மதி
 26. சதி (2007)
 27. மலரே மௌனமா (2008)
 28. சிவரஞ்சனி(2008)
 29. அப்பா(2008)
 30. காதல் முதல் காதல் வரை (2008)
 31. என் கண் முன்னாலே (2009)
 32. 1999 (2009)
 33. உறவு (2010)
 34. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் (2013)
 35. கோன் (2013)
 36. மனிதம்
 37. வாலிப தேசம்
 38. காற்றாடி
 39. சொந்தங்கள்
 40. காதல் வானிலே
 41. அதிகாலை 26
 42. விஷ பரீட்சை
 43. தாய்நாட்டு அகதிகள்
 44. வேலி

குறுந்திரைப்படங்கள்[தொகு]

 1. உனக்கு ஒரு நீதி
 2. மனுஷி
 3. துரோகம்
 4. மனமுள்
 5. வாழ்வு எனும் வட்டம்
 6. தாகம்
 7. இனி
 8. அம்மா
 9. உஷ்
 10. சப்பாத்து
 11. அந்த ஒரு நாள்
 12. அடைக்கலம்
 13. அடையாளம்
 14. அஃகம்

சாதனைகள்[தொகு]

 • ஒரு துவக்கும் ஒரு மோதிரமும்
  • இது சூன் 19, 2013 அன்று சீனாவின் சாங்காய் நகரில் நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில், போட்டிக்காகத் திரையிடப்பட்ட படங்களுள் ஒன்றாகும்.[1]
  • சாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க குவளை விருதுக்கான தேர்வு[2]
  • ஹமில்டன் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேர்வு
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்தபடத்திற்கான சபயர் விருது
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான சபயர் விருது
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான எமெறோல்ட் விருது
  • சினிறொக்கொம் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான பச்சை விருது
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்க்கான விருது
  • நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Shanghai has action-packed competition". FBA. மூல முகவரியிலிருந்து 2013-06-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 20, 2013.
 2. "Golden Goblet Award Nominees 2013". SIFF. மூல முகவரியிலிருந்து January 1, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 22, 2013.
 3. "Official Selection at The World Film Festival". WFF. மூல முகவரியிலிருந்து 2013-09-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் Aug 29, 2013.