மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் மலேசியாவில் வெளிவந்த திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

இல திரைப்படம் நடிகர்கள் ஆண்டு இயக்குனர் தயாரிப்பு
1 செம்மண் சாலை சாரதா சிவலிங்கம், காந்தி நாதன் 2005 தீபக் குமரன் மேனன் தான் சூய் மூய்
2 பென்சில் மா. சுபாஷ் ஜூன் 12, 2008 மா. சுபாஷ்
3 யெஸ்தெட்
4 சலங்கை தர்ஷினி சங்கரன், தினேஷ் குமார் ஜூலை 05, 2007 தீபக் கே. மேனன் விமலா பெருமாள்
5 விக்ரன் சிறீ குமார்,

மலேசியா வாசுதேவன்

மே, 2008 பா. ரமேஷ் காப்டன் எச். எஸ். தரண்
6 யந்த்ரா டிசம்பர் 20, 2008
7 சுக்ரதிசை சோமசுந்தரம்,

முருகன் பிரகாஷ்

சுரேஷ் நாயுடு சுரேஷ் நாயுடு,

திலகா பிலிம்ஸ் இண்டேநேஷனல்

8 கதறல் எஸ். மணிமாறன், சாரதா ஜூலை 2007 எஸ். மணிமாறன் விஜய்
9 அகோரம்
10 ஆத்மா
11 மஞ்சரி
12 இவன்தாண்டா ஹீரோ ஜனவரி 9, 2007 நாகா
13 உத்திராட்ச காளி
14 பஞ்ச முனி