அப்பளம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பளம் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அப்டலின் செளகி (Afdlin Shauki) இயக்கினார்.[1][2] இது பப்படம் என்று மலாய் மொழியில் வெளிவந்த திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். மலேசியாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அப்பளம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மீளுருவாக்கம் அப்பளசாமி அப்பார்ட்மென்ட் என்ற பெயரில் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்ப படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பளம்_(திரைப்படம்)&oldid=3122658" இருந்து மீள்விக்கப்பட்டது