தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
Appearance
உருவாக்கம் | 1970 |
---|---|
தலைமையகம் | வளசரவாக்கம், சென்னை |
தலைமையகம் |
|
வலைத்தளம் | https://www.facebook.com/tamilnadufilmdirectorsassociation/ |
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (TamilNadu Film Director's Association) என்பது தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட இயக்குநர்களின் சங்கமாகும்.[1]
வரலாறு
[தொகு]இச்சங்கம் 1970 ஆம் ஆண்டு 20 உதவி இயக்குநர்களால் தொடங்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது.[2][3] தொடக்கத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (South Indian Film Directors Association) என்ற பெயரில் இருந்தாலும் மொழிவாரியாக 1995 இல் சங்கம் பிரிந்தது. பின்னர் 2001 இல் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
நிர்வாகிகள்
[தொகு]- தலைவர் ஆர். கே. செல்வமணி
- பொதுச்செயலாளர் ஆர். வி. உதயகுமார்
- பொருளாளர் பேரரசு
- இணைச்செயலாளர்கள் சுந்தர் சி.. ஏகம்பவாணன்
- செயற்குழு உறுப்பினர்கள்: மனோபாலா, திருமலை, ரவி மரியா, ஆர்கே. கண்ணன், நம்பிராஜன், முத்துவடுகு, ரமேஷ்பிரபாகரம், இந்திராகிளாரா
- நியமனக்குழு உறுப்பினர்கள்: டி.கே.சண்முகசுந்தரம், சி.ரங்கநாதன், சாய்ராம்கி, அசோக் அண்ணாமலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RK Selvamani Elected President of Tamil Nadu Film Directors Association". நியூஸ்18. https://www.news18.com/news/movies/rk-selvamani-elected-president-of-tamil-nadu-film-directors-association-4817960.html. பார்த்த நாள்: 22 November 2023.
- ↑ "EXECUTIVE COMMITTEE". tamilfilmdirectorsassociation.com. Archived from the original on 20 August 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "Film Directors’ Association gets own building". new indian express. https://www.newindianexpress.com/cities/chennai/2013/may/07/Film-Directors%E2%80%99-Association-gets-own-building-474921.html. பார்த்த நாள்: 22 November 2023.