ஆர். கே. செல்வமணி
ஆர். கே. செல்வமணி | |
---|---|
![]() | |
பிறப்பு | 21 அக்டோபர் 1965 (அகவை 57) செங்கல்பட்டு |
பணி | திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை(கள்) | ரோஜா செல்வமணி |
ரா. கா. செல்வமணி அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும். இவர் அக்டோபர் 2008இல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது.
இவர் விவசாயக் குடும்பமான கல்யாணசுந்தரம்-செண்பகம் தம்பதிகளின் மகன் ஆவார்.[1] இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "விவசாய குடும்பத்தில் பிறந்து சினிமா டைரக்டராக உயர்ந்த ஆர்.கே.செல்வமணி". 15 செப்டம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://tamil.oneindia.com/news/india/r-k-selvamani-campaigns-wife-roja-197271.html