புதிய பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பயணம்
இயக்கம்ரெவன்
தயாரிப்புபாலமுருகன் டத்தோ சின்னதம்பி, கருட சிவா, ரெவன், ரொஷான்,
திரைக்கதைரெவன்
இசைஎட்வின் ச. ஆ 
நடிப்புரெவன், லாவிஷா
யோகா
கொகிலன் சுரேன்
தருண் அழகேஸ்
ஒளிப்பதிவுநந்தகுமார் 
கலையகம்மொர் 4 ப்ரொடச்சன்
விநியோகம்எஸ்பி ப்ரொடச்சன்
வெளியீடுமார்ச்சு 3, 2017 (2017-03-03)(Malaysia)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுமலேசியா
மொழிதமிழ்

புதிய பயணம் என்னும் மலேசிய தமிழ் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை ரேவன் எழுதி இயக்கியதோடு முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1][2] இவரோடு லாவிஷா, யோகா, கோகிலன் சுரேன் மற்றும் தருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3][4] இந்த திரைப்படம் விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு ஒரு இளைஞன் படும் கஷ்டங்களை கருபொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படம் மலேசிய திரையறுங்குகளில் 20 ஜூலை 2017-யில் வெளியிடப்பட்டது.[5] இதன் சிறப்பு கண்ணோட்டம் [[னு சென்ட்ரல்]]-யில் 10 ஆகஸ்ட் 2016 வெளியிடப்பட்ட்து.[6] திரைக்கு வந்ததுமுதல் இந்த திரைப்படம் ரி.ம.24,651,94 வசூலாக பெற்றது. [7]

இசை [தொகு]

எட்வின் ஸ். எ இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். திரைப்படத்தின் பின்னணி இசையை மன்ஸர் சிங் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வரிகளை கௌசல்யா இயற்றினார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நிர்வாதமே பாடல் சுவேதா மேனன் மற்றும் சின்மயி ஆகியரால் பாடப்பெற்றது. 

தமிழ் 
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "திருப்புமுனை- OST"  ஹரிஷரன், எட்வின் ஸ். எ, புனிதா ரஜா, ட்ரோப் செஙெட் 6:06
2. "நிர்வாதமே"  சுவேதா மோகன், சின்மயி
6:00
3. "Highyaane Nanbane"  அஷொக், எட்வின் ஸ். எ. 6:02

References[தொகு]

  1. SB PRODUCTION SDN BHD (1150549-D) (17 April 2017). "Puthiya Payanam Official Trailer - HD - Raven, Lavysha, Koghilan - Edwin S.A." பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Cinemas, TGV. "TGV Cinemas - Puthiya Payanam [TAMIL]**". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  3. "PUTHIYA PAYANAM IS A MALAYSIAN TAMIL MOVIE GOING TO HIT CINEMAS SOON". Archived from the original on 6 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "cinema.com.my: Puthiya Payanam". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-16. பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.
  6. DCINEMA TV (11 August 2016). "PUTHIYA PAYANAM MOVIE LAUNCHING AT GSC NU SENTRAL - RAVEN - LAVYSHA". பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  7. http://www.finas.gov.my/en/malaysian-box-office/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பயணம்&oldid=3710078" இலிருந்து மீள்விக்கப்பட்டது