உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியதம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியதம்பி
இயக்கம்சித்ரா லெட்சுமணன்
தயாரிப்புசித்ரா லெட்சுமணன்
சித்ரா ராமு
கதைஅபிராம மூர்த்தி (வசனம்)
திரைக்கதைசித்ரா லெட்சுமணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஇளவரசு
படத்தொகுப்புஎன். சந்திரன்
கலையகம்காயத்ரி பிலிம்சு
விநியோகம்காயத்ரி பிலிம்சு
வெளியீடுசனவரி 14, 1997 (1997-01-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பெரியதம்பி (Periya Thambi) 1997 ஆவது ஆண்டில் சித்ரா லெட்சுமணன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, நக்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்ரா லெட்சுமணன், சித்ரா ராமு ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1997 சனவரி 14 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"ஆவாரம்பூவு" கிருஷ்ணராஜ் 5:22
"லெஃப்ட் ரைட்டு" சுவர்ணலதா 4:13
"பூவுக்கு ஒரு கல்யாணம்" மலேசியா வாசுதேவன், மனோ, சுவர்ணலதா 5:17
"தாஜ் மஹாலே" ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் 5:12
"வெள்ளிக்கிழமை" சுவர்ணலதா 5:09

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of periya thambi". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-09-17.
  2. "Periya Thambi (1997) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-17.
  3. "Periya Thambi". சுபாட்டிபை. Archived from the original on 3 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 31 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியதம்பி&oldid=4198798" இலிருந்து மீள்விக்கப்பட்டது