அனுபவம் புதுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுபவம் புதுமை
இயக்குனர்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்பாளர்டி. எஸ். சேதுராமன்
திருமகள் கம்பைன்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ராஜ்ஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 2, 1967
கால நீளம்.
நீளம்4309 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனுபவம் புதுமை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவம்_புதுமை&oldid=2267348" இருந்து மீள்விக்கப்பட்டது