கோயில் மணியோசை
Appearance
கோயில் மணியோசை | |
---|---|
இயக்கம் | நேதாஜி |
தயாரிப்பு | திருச்சி ஏ. சந்திரன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | பாண்டியன் அபிநயா ரகுவரன் ராதாரவி செந்தில் கல்லாப்பெட்டி சிங்காரம் உசிலைமணி அனுராதா ஸ்ரீகாமு |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோயில் மணியோசை (Koil Maniyosai) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன் நடித்த இப்படத்தை நேதாஜி இயக்கினார்.
நடிகர்கள்
[தொகு]- பாண்டியன் - பிச்சமுத்து
- மீனா - வள்ளி (அறிமுகம்)
- ரகுவரன் - ராஜவேலு
- ஞானராஜ் - (அறிமுகம்)
- ராதாரவி - வீரய்யன்
- செந்தில் - கணக்குப்பிள்ளை
- கல்லாப்பெட்டி சிங்காரம் - வாத்தியார்
- கே. கே. சௌந்தர் -
- உசிலைமணி -
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்தார். பாடல் வரிகளை கங்கை அமரனும், பட்டுக்கோட்டை நடராசனும் இயற்றினர்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "குக்கூ குக்கூ கலகல கலகல" | கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | |
2 | "கூர பொடவ கட்டி" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | |
3 | "ஓடப்பட்டி பிச்சமுத்து" | கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | |
3 | "புள்ள புள்ள வயசுப்புள்ள" | மனோ, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | |
3 | "ஆண்டவ யாரையும் விட்டதில்ல" | கே. ஜே. யேசுதாஸ் | பட்டுக்கோட்டை நடராசன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.tamilpaa.com/DOMAIN. "Aandavan Yaaraiyum பாடல் வரிகள்". www.tamilpaa.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-03.
{{cite web}}
: External link in
(help)|last=