உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பக்கரை தங்கய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பக்கரை தங்கய்யா
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புராமுமச்சான்
கதைசங்கிலி முருகன்
ராஜ்வர்மன் (வசனம்)
திரைக்கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
கனகா
பாண்டியன்
எம். என். நம்பியார்
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்முருகன் சினி ஆர்ட்ஸ்
விநியோகம்முருகன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு1991
நாடு இந்தியா
மொழிதமிழ்

கும்பக்கரை தங்கய்யா 1991-இல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, கனகா, பாண்டியன், எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ராமுமச்சான் தயாரித்திருந்தார்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார். "என்னை ஒருவன் பாடச் சொன்னான்" பாடலை மட்டும் இளையராஜாவே எழுதியிருந்தார். [3][4] "பூத்து பூத்து குலுங்குதடி" என்ற பாடல் சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டது.[5]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "பாட்டு ஒன்ன இழுக்குதா"  எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46
2. "பூத்து பூத்து குலுங்குதடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் 4:56
3. "தென்றல் காத்தே. சேதி"  எஸ். ஜானகி, மனோ 4:07
4. "என்னை ஒருவன் பாடச்"  இளையராஜா 3:45
5. "கும்பம் கரை சேர்த்த"  எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:54
6. "கூடலூரு குண்டுமல்லி"  மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 4:57
7. "கூட்டத்தில குனிஞ்சு நிக்கிற"  மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, டி. எஸ். இராகவேந்திரா 5:12
8. "தென்றல் காத்தே. சேதி" (தனிப்பாடல்)எஸ். ஜானகி 3:54
மொத்த நீளம்:
36:31

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kumbakarai Thangaiah". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  2. "Kumbakarai Thangaiah". gomolo.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Kumba karai Thangaiya Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 16 சனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2022.
  4. "Kumbakarai Thangaiah". JioSaavn. 14 October 1990. Archived from the original on 28 May 2022. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
  5. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 154. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பக்கரை_தங்கய்யா&oldid=4058366" இலிருந்து மீள்விக்கப்பட்டது