பேச்சு:இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய தனிக் கட்டுரை...[தொகு]

தமிழ்த் திரையுலகின் இசைத் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கியவர்களுள் ஒருவர், இளையராஜா. இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விளக்கமான பட்டியலைத் தரும்வகையில், இந்தப் புதிய தனிக் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளையராஜா கட்டுரையில் ஏற்கனவே இருந்த பட்டியலை அப்படியே எடுத்து, புதிய கட்டுரையில் இட்டுள்ளேன். இதுகாறும் அங்கு இந்தப் பட்டியலை இற்றை செய்தவர்களின் உழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவை! இந்தப் புதிய கட்டுரையினை தொடர்ந்து மேம்படுத்துவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:54, 7 பெப்ரவரி 2015 (UTC)