மணமகளே வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணமகளே வா
இயக்கம்பஞ்சு அருணாசலம்
தயாரிப்புபி.எச்.ராஜன்ன
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஎன்.சந்திரன்
தயாரிப்புராமா நிறுவனங்கள்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மணமகளே வா என்பது 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இது பஞ்சு அருணாசலத்தால் இயக்கப்பட்டு ராஜன்னா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. பிரபு, ராதிகா, வை.ஜி. மகேந்திரன் போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகளே_வா&oldid=3189515" இருந்து மீள்விக்கப்பட்டது