சிறையில் சில ராகங்கள்
தோற்றம்
| சிறையில் சில ராகங்கள் | |
|---|---|
| இயக்கம் | இராஜேந்திரகுமார் |
| தயாரிப்பு | எஸ். ஆறுமுகலட்சுமி சி. கலைவாணி |
| கதை | இராஜேந்திரகுமார் என். பிரசன்னகுமார் (உரையாடல்) |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | முரளி பல்லவி பிரதாப் போத்தன் சரத்குமார் |
| ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணாதுரை |
| படத்தொகுப்பு | ஆர். தனசேகரன் |
| கலையகம் | சிறீ லட்சுமி வாணி பிக்சர்ஸ் |
| வெளியீடு | 17 அக்டோபர் 1990 |
| மொழி | தமிழ் |
சிறையில் சில ராகங்கள் (Sirayil Sila Raagangal) என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும்.[1] இராஜேந்திரகுமார் இயக்கிய இப்படத்தில் முரளி, பல்லவி, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்தனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- முரளி
- பல்லவி
- பிரதாப் போத்தன்
- சரத்குமார்
- விஜயகுமார்
- குமரிமுத்து
- இடிச்சப்புளி செல்வராசு
- தியாகு
- தக்காளி சீனிவாசன்
- பாவா லட்சுமணன்
இசை
[தொகு]இப்படத்திற்கான இசையை மேஸ்ட்ரோ இளையராஜா அமைத்தார்.[3][4] படத்திற்கு ஆறு பாடல்கள் இடம்பெற்றன.
| எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
|---|---|---|---|---|
| 1 | "ஆசையிருக்கு" | மலேசியா வாசுதேவன் | வாலி | 04:40 |
| 2 | "ஏழு ஸ்வரம்" | இளையராஜா | 04:32 | |
| 3 | "காதலுக்கு பட்டதற்கு" | இளையராஜா, எஸ். ஜானகி, மனோ | 04:45 | |
| 4 | "கை பிடித்து" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | 04:25 | |
| 5 | "கல்லுடைக்க" | இளையராஜா | கங்கை அமரன் | 04:30 |
| 6 | "தென்றல் வரும்" | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா | மு. மேத்தா | 04:24 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்கள் - 2". Screen 4 Screen. 31 July 2020. Archived from the original on 18 November 2023. Retrieved 19 November 2023.
- ↑ https://spicyonion.com/tamil/movie/sirayil-sila-raagangal/
- ↑ "Siraiyil Sila Ragangal Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 19 November 2023. Retrieved 19 November 2023.
- ↑ "Siraiyil Sila Raagangal (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். 1 January 1990. Archived from the original on 30 April 2024. Retrieved 30 April 2024.