மகனே மகனே
தோற்றம்
| மகனே மகனே | |
|---|---|
| இயக்கம் | கே. என். லட்சுமணன் |
| தயாரிப்பு | கே.என். |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் சௌகார் ஜானகி மேஜர் சுந்தரராஜன் பூர்ணம் விஸ்வநாதன் சுதாகர் ஜெயச்சந்திரன் ராதிகா சுரேஷ் மஞ்சு பார்கவி |
| ஒளிப்பதிவு | ராஜசேகர் |
| படத்தொகுப்பு | உமாசங்கர் ராபர்ட் |
| வெளியீடு | 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மகனே மகனே இயக்குநர் கே. என். லட்சுமணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீகாந்த் , சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1982.