காசி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
காசி | |
---|---|
![]() | |
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | அரோமா மணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | விக்ரம், காவ்யா மாதவன், காவேரி, மணிவண்ணன், பார்வதி |
படத்தொகுப்பு | சுகுமார் |
விநியோகம் | சுனிதா புரடக்சன்சு |
வெளியீடு | நவம்பர் 14, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காசி திரைப்படம், 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். காசி என்ற கண் தெரியாத கதாநாயகனாக விக்ரம் நடித்துள்ளார். அவரது மனைவி லட்சுமியாக காவ்யா மாதவன் நடித்துள்ளார். இவரது தங்கையாக காவேரியும், அம்மாவாக பார்வதியும் கொடுமை செய்யும் அண்ணனாக தலைவாசல் விஜய்யும் வில்லன்களாக ராஜீவும்,தினேசும் நடித்துள்ளனர்.[1][2]
நடித்துள்ளவர்கள்[தொகு]
- விக்ரம் - காசி
- காவேரி - காவேரி
- காவ்யா மாதவன் - லட்சுமி
- மணிவண்ணன்
- வினு சக்ரவர்த்தி - காசியின் தந்தை
- ராஜீவ் - ரகுபதி
- சந்திரசேகர்
- சார்லி
- தலைவாசல் விஜய் - செவ்வாழை
- வடிவுக்கரசி - காசியின் தாய்
- ஐசுவரியா - ராதிகா
விமர்சனம்[தொகு]
இப்படம் முதலில் சுமாராக ஓடினாலும் பிறகு இசையினாலும், கதையினாலும் நன்றாக ஓடியது. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.