ஓய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓய்
இயக்கம்பிரான்சிசு மார்க்கசு
தயாரிப்புபிரான்சிசு பாசுட்டியன்
கதைபிரான்சிசு மார்க்கசு
இசைஇசைஞானி இளையராசா
நடிப்புகீதன் பிரிட்டோ
ஈசா
ஒளிப்பதிவுயுகராச்
படத்தொகுப்புமணிகண்டன்
கலையகம்மார்க்கு சுடியோ இந்திய தனியார் நிறுவனம்
விநியோகம்சூப்பிட்டர் பிலிம்சு
வெளியீடுமார்ச்சு 18, 2016 (2016-03-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓய் (ஆங்கில எழுத்துரு: Oyee) பிரான்சிசு மார்க்கசு எழுதி இயக்கிய ஒரு நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 18, 2016 அன்று வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் பாடல்களும், பின்னனி இசையையும் இசைஞானி இளையராசா இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்&oldid=2750533" இருந்து மீள்விக்கப்பட்டது