என்னை விட்டுப் போகாதே
தோற்றம்
| என்னை விட்டுப் போகாதே | |
|---|---|
| இயக்கம் | டி. கே. போஸ் |
| தயாரிப்பு | என். ராமன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராமராஜன் சபீதா ஆனந்த் சின்னி ஜெயந்த் திலீப் நரசிம்மன் ராதாரவி ராமன் எஸ். எஸ். சந்திரன் செல்வம் செந்தில் ராசி எஸ். என். லட்சுமி |
| வெளியீடு | 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
என்னை விட்டுப் போகாதே 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. கே. போஸ் இயக்கினார்.