திருப்பு முனை
தோற்றம்
| திருப்பு முனை | |
|---|---|
| இயக்கம் | கலைவாணன் கண்ணதாசன் |
| தயாரிப்பு | பி. கந்தசாமி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கார்த்திக் சித்ரா வாகை சந்திரசேகர் செந்தாமரை ராதாரவி ஜனகராஜ் கவுண்டமணி வினு சக்ரவர்த்தி சோமயாஜூலு காவ்யா குயிலி சபீதா ஆனந்த் சில்க் ஸ்மிதா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருப்பு முனை 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார்.