இரண்டில் ஒன்று
Appearance
இரண்டில் ஒன்று | |
---|---|
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | எஸ். பி. தமிழரசி |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராம்கி நதியா ஜெய்சங்கர் ரகுவரன் சார்லி கோபு ராஜீவ் கங்கா கோவை பாபு குண்டு கல்யாணம் ஜே. மனோகரன் சிவராமன் எஸ். எஸ். சந்திரன் செந்தில் கிருஷ்ணா ராவ் மாதுரி |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
வெளியீடு | மார்ச்சு 04, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரண்டில் ஒன்று இயக்குனர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராம்கி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்சு-1988.