எனக்காக காத்திரு
எனக்காக காத்திரு | |
---|---|
இயக்கம் | நிவாஸ் |
தயாரிப்பு | நிவாஸ் நிவேதா கம்பைன்ஸ் |
கதை | ஈ. இராமதாஸ் (உரையாடல்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுமன் சுமலதா |
வெளியீடு | செப்டம்பர் 11, 1981 |
நீளம் | 3300 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எனக்காக காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]
எண் . | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (m:ss) |
---|---|---|---|---|
1 | "தாகம்" | உமா ரமணன் | வைரமுத்து | 03:40 |
2 | "ஓ நெஞ்சமே" | தீபன் சக்ரவர்த்தி, எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05:41 |
3 | "ஊட்டி மலை" | இளையராஜா | 04:40 | |
4 | "பனிமழை" | தீபன் சக்ரவர்த்தி, எஸ். பி. சைலஜா | 04:36 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Enakkaga Kaathiru". cinesouth. 2006-10-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Enakkaga Kaathiru Vinyl LP Records". 2013-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Enakkaga Kaathiru Songs". raaga. 2013-10-06 அன்று பார்க்கப்பட்டது.