ஹலோ யார் பேசறது
தோற்றம்
| ஹலோ யார் பேசறது ? | |
|---|---|
| இயக்கம் | ராமராஜன் |
| தயாரிப்பு | எஸ். சண்முகராஜன் |
| இசை | இளையராஜா, கங்கை அமரன் |
| நடிப்பு | சுரேஷ் ஜீவிதா கவுண்டமணி கிருஷ்ணா ராவ் ராதாரவி செந்தில் சிங்காரம் |
| ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
| படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
| வெளியீடு | ஆகத்து30, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஹலோ யார் பேசறது இயக்குநர் ஏ. ராமராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆவர். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-ஆகத்து-1985.