விஷ்வதுளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஷ்வதுளசி
இயக்கம்சுமதி ராம்
தயாரிப்புராம்கி
கதைசுமதி ராம்
இசைஇளையராஜா
எம்.எஸ் விஷ்வநாதன்
நடிப்புமம்முட்டி
நந்திதா தாஸ்
மணிவண்ணன்
மனோஜ் கே.ஜெயன்
டெல்லி கணேஸ்
சுகுமாரி
கமலா கமேஷ்
மதன் பாபு
கோவை சரளா
வையாபுரி
ராஜேஷ் வைத்யா
ஒளிப்பதிவுபி.கண்ணன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2004
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிதமிழ்

விஷ்வதுளசி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுமதி ராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி ,நந்திதா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விருதுகள்[தொகு]

2005 WorldFest ஹவுஸ்டன் (அமெரிக்கா)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்வதுளசி&oldid=2707129" இருந்து மீள்விக்கப்பட்டது