நிழல் தேடும் நெஞ்சங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிழல் தேடும் நெஞ்சங்கள்
இயக்குனர் நிவாஸ்
தயாரிப்பாளர் ஜெயகௌரி
இசையமைப்பு இளையராஜா
நடிப்பு ராஜீவ்
வடிவுக்கரசி
பானுசங்கர்
கவுண்டமணி
மாஸ்டர் சுரேஷ்
மூர்த்தி
ஸ்ரீகாந்த்
சுபத்ரா
விஜயசாந்தி
ஒளிப்பதிவு நிவாஸ்
படத்தொகுப்பு ஆர்.பாஸ்கரன்
வெளியீடு நவம்பர் 14, 1982
நாடு இந்தியா
மொழி தமிழ்

நிழல் தேடும் நெஞ்சங்கள் இயக்குனர் நிவாஸ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜீவ், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-நவம்பர்-1982.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nizhal%20thedum%20nenjangal