நந்தலாலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நந்தலாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நந்தலாலா
இயக்கம்மிஷ்கின்
தயாரிப்புஐங்கரன்
கதைமிஷ்கின்
இசைஇளையராஜா
நடிப்புமிஷ்கின்
ஸ்னிக்தா அகோல்கார்
சஹீர்
அசுவத் ராம்
வெளியீடு2010
மொழிதமிழ்

நந்தலாலா இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடிக்கிறார்கள். இது யப்பனிய மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010ல் வெளியானது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தலாலா_(திரைப்படம்)&oldid=2912735" இருந்து மீள்விக்கப்பட்டது