அந்த சில நாட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்த சில நாட்கள்
இயக்கம்வெங்கட்
தயாரிப்புமீனாட்சி பைனான்ஸ்
கதைவெங்கட்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
பூர்ணிமா
ஒளிப்பதிவுவிஸ்வ நடராஜ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணா
கலையகம்மீனாட்சி பைனான்ஸ்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த சில நாட்கள் (Antha Sila Naatkal) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும் . மீனாட்சி பைனான்ஸ் தயாரித்த இப்படத்தில் மோகன், பூர்ணிமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். [1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார். [2]

  • "நேனிஸ்தானோ" - மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
  • "ராஜா ராணி" - கிருஷ்ணா சந்தர், சைலாஜா
  • "வம்மா வாம்மா" - மலேசியா வாசுதேவன், கங்கை அமரன், குழுவினர்

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_சில_நாட்கள்&oldid=3155874" இருந்து மீள்விக்கப்பட்டது