கண்மணி (திரைப்படம்)
Appearance
(கண்மணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்மணி | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | டி. எஸ். சேதுராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசாந்த் ஜெய்சங்கர் மோகினி மன்சூர் அலிகான் தியாகு லட்சுமி சுஜாதா |
ஒளிப்பதிவு | ரவியாதவ் |
படத்தொகுப்பு | வி. உதயசங்கர் |
வெளியீடு | சூலை 31, 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்மணி (Kanmani) (ⓘ) இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரசாந்த், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-சூலை-1994.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article title
- ↑ "New Straits Times - Google News Archive Search".
- ↑ "INDOlink Film Review: Kanmani". www.indolink.com. Archived from the original on 7 June 1997. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)