அதிரடிப்படை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிரடிப்படை
இயக்கம்ஆர். கே. செல்வமணி
தயாரிப்புகே. ராஜரத்தினம்
இசைஇளையராஜா
நடிப்புரகுமான்
ரோஜா
மன்சூர் அலிகான்
புனீத்
சுமன்
விஜயகுமார்
தேவி
வினு சக்ரவர்த்தி
லட்சுமி
சில்க் ஸ்மிதா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிரடிப்படை (Athiradi Padai) (ஒலிப்பு) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை ஆர். கே. செல்வமணி இயக்கினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "adhiradipadai ( 1994 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. பார்க்கப்பட்ட நாள் 20 January 2023.
  2. "Athiradi Padai (1994)". Raaga.com. Archived from the original on 2 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-06.
  3. "Samaram". JioSaavn. Archived from the original on 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரடிப்படை_(திரைப்படம்)&oldid=3752229" இலிருந்து மீள்விக்கப்பட்டது